காவிரி விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்
காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைமையில் இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திமுக இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்
சென்னை: காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய திமுக தலைமையில் இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று திமுக உட்பட எதிர்க்கட்சிகள் பிரமாண்ட போராட்டத்தை நடத்தினர்.

இதில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இன்று திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக திமுக தலைமையில் இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications