நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும்! நீங்க யாருன்னு எனக்குத் தெரியும்! அசத்தல் மீம்ஸ்
தமிழக அரசியல் நிலவரங்களை வைத்து இணையதளத்தில் மீம்ஸ்கள் வளைய வருகின்றன.
சென்னை: தமிழக அரசியல், தேசிய அரசியல், உலக அரசியல், குடும்ப அரசியல் என எதையும் நம் நெட்டிசன்கள் விட்டு வைப்பதில்லை. நாசா முதல் நாஞ்சில் சம்பத் வரை நெட்டிசன்களிடம் சிக்கி வறுபடாத ஆட்களே இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு அனைத்தும் அத்துப்படி நம் வலைக்கலைஞர்களுக்கு...
|
இட்லி கடை வச்சாலும் நல்லா ஓடும்
கட்சி அலுவலகம் திறந்தார் -தீபா: இதுக்கு அந்த புள்ள இட்லி கடை வச்சாலும் நல்லா ஓடும்..
|
புது பேஷன்ட்ட அட்மிட் பன்னுவோம்!!
போராளிகளே நம்ம பழைய பேஷன்ட் சசிகலாவ டிஸ்சார்ஜ் பன்னிட்டு, புது பேஷன்ட் தீபா வ அட்மிட் பன்னுவோம்!!
|
மாறுவேடப் போட்டி
ஜெயலலிதா மாதிரி மாறுவேடப் போட்டி.
ஜெயிக்கப் போவது யார்?
1. சசிகலா
2. தீபா
| https://twitter.com/hashtag/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE?lang=ta |
அந்த சத்தியத்துக்கு இதான் அர்த்தமா
ஜெ பிறந்த நாள் அப்ப எம்ஜிஆர் உருவாக்குன கட்சிய சுக்கு நூறா ஒடைக்கிறேன் இது உன் மேல சத்தியம்
|
இவ்வளவு எளிமையா...
சொந்த வீடு கூட இல்லாமல் எளிமையாய் வாழும் ஓபிஎஸ் எங்கே சிறையில் கம்பி என்னும் சசிகலா எங்கே 🙏
|
குற்றவாளிக்கு பேனர்
ஒரு குற்றவாளியை, ' மதிப்பிற்குரிய' என அடைமொழியிட்டு, பேனர்கள் வைப்பது என்பது, தமிழகத்தை தலைகுனிய வைக்கிறது! #சசிகலா #பரப்பனஅக்ரஹாரம்
|
அமைச்சர்களின் மைண்ட் வாய்ஸ்
நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும்!நீங்க யாருன்னு எனக்குத் தெரியும்!#சசிகலா & மந்திரிகள் மைண்ட் வாய்ஸ்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications