எம்ஜிஆர் பெயரில் மக்களுக்கு இத்தனை தொல்லையா... அதிமுக விழாவில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்!
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக தேனாம்பேட்டையில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கித் தவித்தது.
சென்னை நந்தனம் அருகே உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் ஏராளமான அதிமுகவினர் தங்கள் வாகனங்களை எடுத்து கொண்டு நந்தனத்துக்கு வந்தனர்.

ஒரே நேரத்தில் இத்தனை வாகனங்கள் வந்ததாலும் நிறுத்த இடம் இன்றி ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாமல் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வர், அதிமுக நிர்வாகிகளின் வாகனங்கள் என அப்பகுதியே வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது.
Harsh side effects of the non-essential MGR centenary celebrations.
— Pramod Madhav (@madhavpramod1) September 30, 2018
Ambulance gets stuck at ace stops road near Teynampet.
Smart citizens frown at the State Government and make for it.
Not a single cop visible. pic.twitter.com/4844w0okap
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தேனாம்பேட்டை ஏஸ் சாலை அருகே நோயாளியை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் நெரிசலில் சிக்கிக் கொண்டது.
அதை மீட்க அங்கு ஒரு போலீஸ்காரர் கூட இல்லாத நிலையில் பொதுமக்களே அந்த ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழியேற்படுத்திக் கொடுத்தது. அதோடு இது போல் மக்களை அலைக்கழிக்கும் விழாக்கள் தேவையா என அரசு மீது அவர்கள் கோபம் கொண்டனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications