மதுரையில் மே 4-ல் அமித்ஷா பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா வரும் மே 4-ந் தேதி மதுரையில் பிரசாரம் மேற்கொள்வார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.ஆர்.மகாலட்சுமியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மே 1-ந் தேதி வெங்கய்யா நாயுடு பிரசாரம் செய்வார்.
மே 4-ந் தேதி பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித்ஷா மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மே 6 மற்றும் 8-ந் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபடுவார்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications