அதிமுக, திமுக, காங். கட்சிகளுக்கு ஊழலைத் தவிர எதுவுமே தெரியாது.. அமித்ஷா தாக்கு
பட்டுக்கோட்டை: அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஊழலைத் தவிர வேறு எதுவுமே தெரியாது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடுமையாக தாக்கியுள்ளார்.
பட்டுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களிஅ ஆதரித்து இன்று அமித்ஷா பேசியதாவது:

தமிழகத்தின் வளங்களை திமுகவும் அதிமுகவும் சுரண்டிவிட்டன. அதிமுக ஆட்சியில் ரூ20,000 கோடிக்கு மணல் கொள்ளை நடந்துள்ளது.
ஊழலின் ஊற்றுக்கண்ணாக காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2 ஆண்டுகாலமாக எந்த ஒரு குற்றச்சாட்டுமே இல்லாமல்
வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது ஆளும் அதிமுக அரசு உறங்கிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் பிரதமர் மோடி ரூ2,000 கோடியை உடனே தமிழகத்துக்கு வழங்கினார். ஆகையால் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க பாஜகவை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications