திருச்சியில் நாளை பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் அமித்ஷா
திருச்சி: பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பலமுனை போட்டி நிலவுகிறது. பாரதிய ஜனதா கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு 24 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக இதுவரை 84 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, தொகுதி உடன்பாடு ஏற்படாததால் வெளியேறியுள்ளது. இந்த நிலையில் திருச்சியில் நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர்.
பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications