ஒரு "முட்டை"யை கூடச் சேர்த்தால் ஆச்சா!.. "அம்மா கால் சென்டரை" வாரும் ராமதாஸ்!
சென்னை: அம்மா அழைப்பு மையம்.. அதாவது அம்மா கால் சென்டர். இதுதான் தற்போது சமூக வலைதளத்தில் வறுபடும் புதிய தலைப்பு. இதை வைத்து அரசியல் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை விதம் விதமாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா இந்த அழைப்பு மையத்தை நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். ஆனால் இது வரவேற்புக்குப் பதில் விமர்சனங்களையே அதிகம் பெற்று வருகிறது.
டிவிட்டரிலும், பேஸ்புக்கலும் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். அவற்றிலிருந்து சில..
|
கூடுதலாக பூஜ்யம் சேர்த்தால் போதுமா
இது டாக்டர் ராமதாஸ் போட்டுள்ள டிவிட்...
|
ஓ அதனால்தான் டிவிட்டர் அவுட்டா!
இது மன்சிங் போர் என்பவர் போட்டுள்ள கமெண்ட். கடந்த 2 நாட்களாக டிவிட்டர் அவ்வப்போது மக்கர் செய்து வந்ததை வைத்து இந்த கருத்து.
|
அதுக்கு 1.. இதுக்கு 4
இது ரஹீம் ரைட்ஸ் கிண்டல்.
|
அப்ப திங்கள்கிழமை பெட்டிஷன் வாங்குவது!
இது டெரிக் கனோன் என்பவரின் சந்தேகம்.. நமக்கும் கூட வரத்தான் செய்கிறது.
|
பசுமையான கால் சென்டர்
எவ்வளவு பசுமையான கால் சென்டர் என்று ஆச்சரியப்படுகிறார் பிரேம் சங்கர்.
|
அடுத்து வரப் போவது இவைதானோ!
இது ஜிபி என்பவரின் ஐடியா
|
அட இது ஆப்டர் சர்வீஸா!
ரமேஷ் ஸ்ரீவத்ஸ் என்பவரின் ஆச்சரியம் இது.
|
கடைசியில் என் கிட்ட வாங்க!
இது "கடவுளின்" கருத்து.. எதுவும் நடக்கலைன்னா கடைசியில் என் கிட்ட வாங்க என்கிறார் இவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications