ஜெ. முதல்வரானதை கொண்டாட அம்மா கேண்டீனில் 3 நேரமும் 'இலவச உணவு'!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றதை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் 3 நேர்ம உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா 5வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றதை அண்ணா திமுகவினர் பல்வேறு வழிவகைகளில் கொண்டாடுகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை அம்மா உணவகங்களில் இன்று 3 நேரமும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான செலவுகள் முழுவதையும் தாமே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் மட்டும் 207 அம்மா உணவகங்களில் மலிவான விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications