அமோக விற்பனையில் “அம்மா” சிமெண்ட் – 2 மாதத்தில் 25 லட்சம் மூட்டைகள் விற்பனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அம்மா சிமெண்ட் 2 மாதத்தில் 25 லட்சம் மூட்டைகள் விற்பனையாகி உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்மா சிமெண்ட் நிர்வாக இயக்குநர் காமராஜ் கூறியதாவது:
அம்மா சிமெண்ட் விற்பனை கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்டது. 50 கிலோ எடை கொண்ட அம்மா சிமெண்ட் ரூபாய் 190க்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் சிமெண்ட் விலையுடன் ஒப்பிடுகையில் "அம்மா" சிமெண்ட் விலை ரூபாய் 210 குறைவு ஆகும்.

விற்பனை தொடங்கிய 2 மாதத்தில் 24 லட்சத்து 99 ஆயிரத்து 500 மூட்டைகள் விற்பனையாகி உள்ளது. பொதுமக்கள் மத்தியில் அம்மா சிமெண்ட் அமோக ஆதரவு இருந்து வருகிறது.
எனவே 3 லட்சம் சிமெண்ட் மூட்டைகள் எப்போதும் குடோன்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காமராஜ் கூறினார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications