அம்மா செயல்படுத்திய நலத்திட்டங்களால் கிடைத்த வெற்றி இது: அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய நலத்திட்டங்கள் தான் அவருக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஜெயலலிதா வரும் 23ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார். இந்த வெற்றியை அதிமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,
அம்மா ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் மூலம் முதல்முறையாக வாக்களிப்பவர்கள் பயன் அடைந்துள்ளனர். அதனால் அவர்கள் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.
முதல்வர் செயல்படுத்திய நலத்திட்டங்களால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. அதிமுகவை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தேர்தலுக்கு முன்பு அதிமுக நிர்வாகி ஒருவரை நடுரோட்டில் வைத்து வெட்டுவேன் என்று ராஜேந்திர பாலாஜி கூறிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையும் தாண்டி அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications