முதல்வர் பதவி அம்மாவுக்கே, 2வது இடத்திற்கே போட்டி: ஆனந்த்ராஜ்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: தமிழக சட்டசபை தேர்தலில் முதலிடத்தை பிடித்து ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவது உறுதி என நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் குமரகுருவை ஆதரித்து நடிகர் ஆனந்த்ராஜ் பிரச்சாரம் செய்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications