அமுல் பேபி கூட அம்மா ஸ்டிக்கரை எப்படி கிண்டல் செய்திருக்கு பாருங்க!
சென்னை: அமுல் நிறுவனம் அதிமுகவினர் நிவாரணப் பொருட்கள் மீது அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டியதை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்டுள்ளது.
வரலாறு காணாத கனமழையால் சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னையில் 90 சதவீதம் கூடுதல் மழை பெய்யும் என்று அக்டோபர் மாதம் கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது கூடுதலாக 130 சதவீதம் மழை பெய்துள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நல் உள்ளம் படைத்தவர்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் தட்டிப் பறித்து அவற்றில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினர். மேலும் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்களில் பங்கு கேட்டு அதிமுகவினர் அடாவடி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் அமுல் நிறுவனம் அம்மா ஸ்டிக்கர்களை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்டுள்ளது. கார்டூனில் அமுல் பேபி பல பாக்கெட்டுகளில் தனது புகைப்படம் உள்ள ஸ்டிக்கர்களை ஒட்டுகிறது.
கார்டூன் தலைப்பாக அம்மாசிங் சுயவிளம்பரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அம்மாவுக்கு அருமையான சுய விளம்பரம் தேடுவதாக கிண்டல் செய்யப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications