கருணாநிதிக்கு அமுல் கொடுத்த மரியாதை!
Recommended Video

சென்னை: அமுல் நிறுவனம் திமுக தலைவர் கருணாநிதியை தமிழ் தலைவர் என குறிப்பிட்டு கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.
கருணாநிதி தனது 94வது வயதில் மறைந்தார். 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நேற்று முன்தினம், காவேரி மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து முழு அரசு மரியாதையுடன், அண்ணா சமாதி அருகே, நேற்று கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாடே கருணாநிதி மறைவுக்காக துக்கம் அனுசரிக்கிறது. இந்த நிலையில், குஜராத்தின் பொதுத்துறை நிறுவனமான அமுல், 'தி தமிழ் தலைவர்' என குறிப்பிட்டு கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் டிரேட் மார்க் சிறுமி, கருணாநிதியுடன் கை குலுக்குவது போன்ற இந்த புகைப்படம் ட்விட்டரிலும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.
#Amul Topical: Tribute to a great writer and politician... pic.twitter.com/jOzpJ1djBY
— Amul.coop (@Amul_Coop) August 8, 2018
The என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளதன் மூலம், தமிழுக்கான ஒரே தலைவர் என பொருள்படும்வகையில் இந்த கார்ட்டூனை அமுல் வெளியிட்டுள்ளது.
இந்த படம் நெட்டிசன்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications