அவசர சட்டம் இங்க இருக்கு, நிரந்தர சட்டம் எங்கே இருக்கு? வைரலாகும் வாழைப்பழ காமெடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவந்தாலும் வந்தார்கள், சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் பன்னீர் செல்வம் பற்றி வாழைப்பழ ஸ்டைல் காமெடி ஒன்று வைரலாக பரவி வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்அப் என நீக்கமற இந்த காமெடி ஓடிக்கொண்டுள்ளது.
கரகாட்டக்காரன் திரைப்பட வாழைப்பழ காமெடி ஸ்டைலிலேயே படிக்கவும்:

நாங்க உங்ககிட்ட என்ன வாங்கிட்டு வர சொன்னோம்...:
அனுமதி வாங்கிட்டு வரசொன்னீங்க..:
எதுக்கு அனுமதி...:
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி...:
மோடிகிட்ட கேட்டீங்களா...:
கேட்டேனே...:
அவரு கொடுத்தாரா...:
கொடுத்தாரு...:
நீங்க வாங்கிட்டு வந்த அவசர சட்டம் இங்க இருக்கு... நாங்க கேட்ட நிரந்தர சட்டம் எங்க...
அட அதாங்க இது...
மறுபடியும் மொதல்ல இருந்து.
More From
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications