அட! இப்படிக் கூட திருமணம் செய்யலாம்ன்னு அசத்திய கோவை ஜோடி!
தங்கள் திருமணத்தில் ஆதரவற்ற குழந்தைகளை கலந்துகொள்ளச் செய்து அவர்களிடம் வாழ்த்துகளையும் பெற்ற புதுமண தம்பதியை அனைவரும் வாழ்த்துகின்றனர்.
கோவை: திருமண விழாவில், ஆதரவற்ற குழந்தைகளை கலந்துகொள்ளச் செய்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெற்ற ஜோடியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கோயமுத்தூர் மாவட்டம், சோமனூரில் உள்ளது கொங்கு திருமண மண்டபம். இங்கு கடந்த 2ஆம் தேதி அரவிந்த்- சாதனா ஜோடிக்கு திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த திருமணத்தில் ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சிறப்பான வகையில் திருமண விருந்து அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அக்குழந்தைகள் மணமக்களை வாழ்த்திப் பாட்டுப் பாடினர்.
பின்பு, மணமக்களுடன் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஆதரவற்ற குழந்தைகள் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாத போது, இப்படியொரு விழாவில் கலந்துகொண்டது அவர்களுக்கு நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இது, இனி திருமணத்தை நடத்துபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications