92 வயதில் க. அன்பழகன்... டிசம்பர் 19ம் தேதி கருணாநிதி தலைமையில் பொதுக்கூட்டம்
Subscribe to Oneindia Tamil

திமுக மற்றும் திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவர் பேராசிரியர் என்று திராவிட இயக்கத்தினரால் அன்புடன் அழைக்கப்படும் க. அன்பழகன். இவருக்கு டிசம்பர் 19ம் தேதி 92வது பிறந்த நாளாகும்.
இதையொட்டி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளனர். தங்கச்சாலை மணிக்கூண்டு அருகே மாலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் இன்றைய திமுக பொதுக்குழுக் கூட்ட முடிவுகளை விளக்கும் பொதுக்கூட்டமாகவும் அது பார்க்கப்படுவதால் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
More From
-
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications