அன்பழகன் 92.. நேரில் சந்தித்து கருணாநிதி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் 92வது பிறந்த நாளையொட்டி அவரை கட்சித் தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவி்த்தனர்.
திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான அன்பழகன் இன்று தனது 92வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி திமுக தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்.

இன்று காலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பலர் அன்பழகனை அவரது வீட்டில் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் அன்பழகனை அவரது வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார். அன்பழகனுக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்தும் மகிழ்ந்தார் கருணாநிதி.

இன்று மாலை பொதுக்கூட்டம்
இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அன்பழகன் பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications