விஜயகாந்த் அணி ஒரு இடத்தில் கூட வெல்லாது; எனக்கும் ஜெவுக்கும்தான் போட்டி: அன்புமணி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் அணி ஒரு இடத்தில் கூட வெல்லாது என்றும் தமக்கும் ஜெயலலிதாவுக்கும்தான் போட்டி என்றும் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி இதைத் தெரிவித்தார். அன்புமணியின் செய்தியாளர் சந்திப்பு வீடியோ












Click it and Unblock the Notifications