அதிமுக, திமுகவை தண்டியுங்கள்: கிருஷ்ணகிரியில் குமுறிய அன்புமணி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: திமுக, அதிமுகவும் கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆண்டு நாசம் செய்து விட்டதாக கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications