புதுவை முதல்வரை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்...
புதுவை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தனது மகள் திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு வரும் படி அழைப்பு விடுத்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
விரைவில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. எனவே, மகளின் திருமணத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக கட்சித் தலைவர்கள் பலரைச் சந்தித்து அன்புமணி அழைப்பிதழ் கொடுத்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், தனது கட்சித் தொண்டர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களையும் ஒன்று திரட்டி திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், இன்று மதியம் புதுச்சேர் முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார் அன்புமணி ராமதாஸ். அப்போது, தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து, திருமணத்துக்கு வரும்படி அவர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பின்போது அன்புமணியுடன் புதுவை மாநில பா.ம.க. செயலாளர் அனந்தராமன், மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications