மகளுக்கு திருமணம்: பிரதமர் மோடிக்கு பத்திரிக்கை கொடுத்த அன்புமணி
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரதமர் மோடியை, அன்புமணி சந்தித்து, தன் மகளின் திருமண அழைப்பு கொடுத்தார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் மகள் சம்யுக்தா மற்றும் பிரித்தீவன் ஆகியோருக்கு வரும் அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி உறவினர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரை அன்புமணி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து அன்புமணி திருமண அழைப்பிதழை வழங்கினார். திருமண விழாவில் தவறாமல் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தும் படி கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது அன்புமணியின் மனைவி சவுமியாவும் உடனிருந்தார்.
More From
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications