தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் வெற்றி
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார்.

தருமபுரியில் திமுக சார்பில் தாமரச் செல்வன், அதிமுக சார்பில் பி.எஸ்.மோகன், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் சார்பில் ராமசுகந்தன் போட்டியிடுகின்றனர்.
இதில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 6466 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை வகித்தார். பல சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தருமபுரியில்தான் தமிழகத்திலேயே அதிகப்படியான அளவுக்கு வாக்குப்பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications