தொண்டர்கள் புடைசூழ பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: பென்னாகரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி மல்லிகாவிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக நூற்றுக் கணக்கான தொண்டர்கள் புடைசூழ அவர் ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தபோது, கட்சி தலைவர் ராமதாஸ் உடன்வரவில்லை. தொகுதி நிர்வாகிகள்தான், வேட்புமனுவை முன்மொழிவதற்காக வருகை தந்திருந்தனர்.
இந்த தொகுதியில், திமுக, அதிமுக, மக்கள் நல கூட்டணி மற்றும் பாமக நடுவே கடுமையான போட்டி இருப்பதாக கள நிலவரங்கள் கூறுகின்றன. இதனிடையே, இன்று மாலை தருமபுரியில் நடைபெறும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அன்புமணி பங்கேற்க உள்ளார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications