மதுவிலக்கு குறித்த ஜெ. அறிவிப்பு எங்களுக்கு கிடைத்த வெற்றி: அன்புமணி வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு பாமகவின் மதுஒழிப்பு பிரசாரத்துக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாமகவின் மிதிவண்டி பிரசாரத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில் அன்புமணி இதனைத் தெரிவித்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications