இளையராஜாவை நேரில் சந்தித்த அன்புமணி ராமதாஸ்.. ஏன் தெரியுமா?
பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்ட இளையராஜாவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்ட இளையராஜாவுக்கு பாமக கட்சியை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார்.
2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. இசைத்துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்ட இளையராஜாவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் பேஸ்புக்க்கில் எழுதியுள்ளார்.
அதில் ''பத்மவிபூஷன் விருது பெற்ற இசைஞானி இளையராஜா அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications