தமிழக தேர்தல் ஆணையம் ஒரு போஸ்ட் ஆபீஸாகத்தான் இருக்கு.... அன்புமணி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: தமிழக தேர்தல் ஆணையம் திடமான முடிவுகளை எடுக்காமல் ஒரு தபால் நிலையமாகத்தான் இருக்கிறது என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் இதனைத் தெரிவித்தார். அன்புமணி செய்தியாளர் சந்திப்பு வீடியோ:












Click it and Unblock the Notifications