அன்புமணி, பண்ருட்டி ராமச்சந்திரன், எச். ராஜாவுக்குப் பின்னடைவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாமகவின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு பென்னாகரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பென்னாகரம் தொகுதியில் 103 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ். இதனால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அக்கட்சி தமிழக அளவில் 4 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பண்ருட்டி ராமச்சந்திரன்
அதேபோல ஆலந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பின்னடவைச் சந்தித்துள்ளார். அவருக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.
தி.நகர் தொகுதியில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பெரும் பின்னடைவைச் சந்தித்து பின்தங்கியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications