பென்னாகரத்தில் அன்புமணி வெற்றி பெறுவார் - தந்தி டிவி கருத்துக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக தந்தி டிவி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பாமகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளார்.

பென்னாகரம் தொகுதியில் பாமகவுக்கு 29 - 35 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. திமுகவுக்கு 27 - 33 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதேசமயம் அதிமுகவுக்கு 26 - 32 சதவீத ஆதரவுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பென்னாகரம் தொகுதி:
பாமக 29 - 35 %
திமுக 27 - 33 %
அதிமுக 26 - 32 %
இ.கம்யூ 5 %
பிற கட்சிகள் 2 %
நோட்டா 1 %
More From
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்












Click it and Unblock the Notifications