தோண்ட தோண்ட வெளிவரும் பழம்பெரும் நகரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: ஹரப்பா நாகரீகத்துக்கு இணையான ஒரு நகர நாகரீகம், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் இருந்துள்ளது என்பதற்கான ஆதாரம் தொல்லியல் ஆய்வில் கிடைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச் சந்தைபுதூரில் 2 ஆயிரம் வருடத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அரிய வகை பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தொல்லியல் துறை ஆய்வு - வீடியோ












Click it and Unblock the Notifications