அடுத்தபடியாக.. 'வாட்ஸ் ஆப் வாலிபர்கள் சங்கம்' வழங்கும் 2015ம் ஆண்டுக்கான "அஜால் குஜால்" விருதுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2015 முடியப் போகிறது... 2016 விடியப் போகிறது... எனவே 2015... நடந்தது என்ன என்று அத்தனை பேரும் ஆரம்பித்து விட்டனர்.

வாட்ஸ் ஆப் வட்டம் மட்டும் சும்மா உட்கார்ந்து சூஸ்பரியா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.. அதுவும் களத்தில் குதித்து கலகலப்பாக்கி வருகிறது.

அவர்களும் ஒரு விருதுப் பட்டியலுடன் ஒவ்வொரு குரூப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றன். அந்த வகையில் நமது கண்ணில் பட்டது இந்த விருதுப் பட்டியல்..

And the award goes to

2015ம் ஆண்டுக்கான அஜால் குஜால் விருதுகள்

சிறந்த டிரைவர்- சல்மான்கான்

சிறந்த நீதிபதி- குமாரசாமி

சிறந்த பேச்சாளர்- நாஞ்சில் சம்பத்

சிறந்த பாடகர்-சிம்பு

சிறந்த இசையமைப்பாளர்- அனிருத்

சிறந்த நடிகர்- மு.க.ஸ்டாலின் (நமக்கு நாமே படத்தில் நடித்தற்காக)

சிறந்த வாட்ஸப் செய்தி - செல்வி.ஜெ.ஜெ (எனக்கென யாரும் இல்லையே)

சிறந்த துணை நடிகர்- ஒ.பன்னீர் செல்வம்

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்- கேப்டன் (தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கோ)

சிறந்த வசனகார்த்தா- இளையராஜா (உனக்கு அறிவு இருக்கா)

சிறந்த படகோட்டி- கலைஞர் (கட்டுமரம்)

சிறந்த ஆடைவடிவமைப்பாளர்- மோடி ( 10 லட்ச ரூபா கோட்)

சிறந்த மனித நேய பண்பாளர்- ரஜினி (10 லட்ச வெள்ள நிவாரணம்)

சிறந்த டயலாக் - வை.கோ (ஒருத்தர் போனா நூறு பேரு வருவாங்க (கட்சியவிட்டு)

கஜினி முகம்மது விருது- டாக்டர் ராமதாஸ் ( 2001, 2006, 2011, 2016, 2021 பாமக ஆட்சியை பிடிக்கும்)

சிறந்த துணை நடிகை- அமைச்ச்சர் வளர்மதி (பெங்களூர் தீர்ப்பு வந்த நேரம் அழுத அழுகைக்காக)

சிறந்த கிரைம் ஸ்டோரி - யுவராஜ் (நான் சரண்டர் ஆகுற நேரம் நாள் குறிச்சு வச்சு சரண்டர் ஆவேன்,முடிஞ்சா பிடிச்சுக்கோ)

சிறந்த அந்தர்பல்டி- கமலஹாசன் (வரிப்பணம் எங்கே போச்சு- நான் சொன்னது பணத்துல நடுவுல ஒரு மெல்லிய சில்வர் வரி போட்டுருப்பாங்க அது எங்கே போச்சுனு கேட்டேன், ஏண்ட இருந்த ஒரு நோட்ல அந்த வரி இல்ல)

ரெம்ப டெர்ரரரா இருக்குல்ல...!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+