சிங்களனை விடுங்க.. இதைப் பாருங்க.. ஆந்திர மீனவர்கள் வெறித்தாக்குதல்.. 10 நாகை மீனவர்கள் காயம்!
தமிழக மீனவர்கள் மீது ஆந்திர மீனவர்கள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக மீனவர்கள் மீது ஆந்திர மீனவர்கள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வருவதாக கூறி இலங்கை கடற்படையும் அந்நாட்டு மீனவர்களும்தான் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவதும் கைது செய்வதும் வழக்கம்.

இந்நிலையில் அண்டை மாநிலமான ஆந்திர மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆந்திர மீனவர்கள் நடத்திய தாக்குதலில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 10 மீனவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications