அண்ணா பல்கலைக்கழக பி.இ., பி.டெக்.. படிப்பு.. உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் ரேங்க் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவர்களின் ரேங்க் பட்டியலை இன்று அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொறியியல் படிப்பில் சேரவிருக்கும் மாணவர்களின் ரேங்க் பட்டியலை உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடுகளுக்கான இடங்களும் அண்ணா பல்கலைக்கழக ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெற உள்ளது

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே மாதம் 1ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்ப பதிவு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 68 லட்சம் பேர் இணையத்தின் மூலம் விண்ணப்பித்தனர்.

1.50 லட்சம் விண்ணப்பம்

1.50 லட்சம் விண்ணப்பம்

இதில் 1 லட்சம் 40 ஆயிரம் பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கான சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது.

ரேண்டம் எண் வெளியீடு

ரேண்டம் எண் வெளியீடு

மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இணையத்தில் கடந்த 20ம் தேதி வெளியிட்டது. இந்த எண் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ரேங்க் பட்டியல் வெளியீடு

ரேங்க் பட்டியல் வெளியீடு

இதனைத் தொடர்ந்து இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார்.

27ல் கவுன்சிலிங்

27ல் கவுன்சிலிங்

இதனைத் தொடர்ந்து வரும் 27ம் தேதி பொறியியல் மாணவர்களுக்கான தொடங்குகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+