அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு - பல்கலை இணையதளத்தில் பார்க்கலாம்
சென்னை: தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் தள்ளி வைக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கி வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பல்கலைக்கழகங்களும் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகளை தள்ளி வைத்துள்ளன. முக்கியமாக தமிழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகமும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுகளை தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில் இன்று தேர்விற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். மேலும், இது குறித்து வேறு எந்த இணையதள அட்டவணைகளையும் நம்ப வேண்டாம் என்று மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்தியையும் அளித்துள்ளது.

மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நவம்பர் 23 முதல் நவம்பர் 28 வரையிலான தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். புதிய அட்டவணையைப் பதிவிறக்கம் செய்ய: www.annauniv.edu
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications