ஹெல்மெட் அணிவோர் கவனத்திற்கு.. வாட்ஸ் ஆப் வம்பர்கள் கிளப்பி விடும் "வார்னிங்"!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஹெல்மெட்டை வைத்து யோசித்து யோசித்து ஒவ்வொரு செய்தியாக கிளப்பி விட்டு வருகிறார்கள் வாட்ஸ் ஆப்பர்கள்.. அவர்கள் வைப்பது எல்லாமே ஆப்பாகத்தான் இருக்கிறது என்பதுதான் யோசிக்க வைக்கிறது.
அப்படி ஒரு புது ஆப்பை தற்போது வைத்துள்ளனர் இவர்கள். ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுவோரின் வயிற்றில் புதுப் புளியை எடுத்து கரைத்து விட்டது போல இருக்கிறது இந்த எச்சரிக்கை.

அந்த வார்னிங் மெசேஜ் இதுதான்..
"போன தடவை ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்ட போது,
பெட்ரோல் பங்க்குகளில் பல மனைவிமார்கள் ஆள் அடையாளம் தெரியாமல் வண்டி மாறி ஏறிச்சென்றது வரலாறு,
ஆகவே கவனம் அவசியம்!
குடும்பத்தை காப்பீர்...
பின் உயிர் காப்பீர்!"
ஐயா புண்ணியவான்களே... இப்படி பீதியைக் கிளப்புனா எப்படிய்யா பொண்டாட்டியோட வெளில போறது...!












Click it and Unblock the Notifications