வணக்கம்.. நான் உங்கள் அன்பு மனைவி பேசுகிறேன்...!
சென்னை: இந்த வாட்ஸ்அப் "ஆடியோ" வந்தாலும் வந்துச்சு, ஒரே அக்கப்போருதான். ஆளாளுக்கு பிடித்து வார ஆரம்பித்து விட்டனர்.
இதோ ஒரு வாட்ஸ் ஆப் வறுவலைப் பாருங்கள்...

இன்னைக்கு மதியம் முட்டை வைக்காம காய்கறி வச்சாங்க, என்னன்னு கேட்டதுக்கு, வீட்டுக்காரம்மா வாட்ஸ்அப் பாணியில இப்பிடி சொல்றாங்க
"வணக்கம் நான் உங்கள் அன்பு மனைவி பேசுகிறேன். இன்று சாப்பாட்டிற்கு முட்டைக்கு பதில் காய்கறி வைத்ததானால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன் கவலை வேண்டாம்.. இது உங்கள் வீடு. எதையும் எதிர்கொண்டு சமைக்கும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள்.
உங்களுக்காக நான் உங்களோடு எப்போதும் இருக்கிறேன் . விரைவில் இப் பெருந்துன்பத்தில் இருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியை அடையச் செய்வேன். இது உறுதி.
போர்க்கால அடிப்படையில் கடைக்கு சென்று முட்டை வாங்கி இரவு உணவுக்கு தருவேன். உங்களுக்கு வரும் துன்பங்கள் மற்றும் உங்கள் பையன் ஸ்கூல் பேக்கையும் நானே சுமப்பேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது .எனக்கு எல்லாமே நீங்கள்தான்.
என் பெற்றோர் வைத்த பெயரே மறந்து போகும் அளவுக்கு நீங்கள் அழைக்கும் ஏ, இந்தா, அடியே என்ற சொற்களுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்ப்பணித்து சமைத்து கொண்டிருக்கிறேன். நன்றி.
முடிலம்மா!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications