தமிழகத்தில் ஆளும்கட்சிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது: கனிமொழி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஆளும்கட்சிக்கு எதிராக மிகப் பெரிய அலைவீசுகிறது என்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை மைலாப்பூரில் கனிமொழி, தமது வாக்குகளைப் பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு9 எதிராக பெரிய அலை வீசுகிறது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக கனிமொழியின் தந்தை திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்திலும் அவரது சகோதரர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையிலும் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications