லண்டன் டாக்டரின் ஆலோசனைப்படி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை.. அப்பல்லோ
லண்டன் டாக்டர் ரிச்சர் பியலின் ஆலோசனைப்படி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அப்பல்லோ தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலின் ஆலோசனைப்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்வதாக அப்பல்லோ மருத்துவமனை ட்வீட் தெரிவித்துள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது டிவீட் தகவல்களை வெளியிட்டு வருகிறது.
Dr Richard Beale from London has also been consulted and he has concurred with the line of treatment by our cardiologists & pulmonologists.
— Apollo Hospitals (@HospitalsApollo) December 4, 2016
அதில் லண்டன் நிபுணர் டாக்டர் பியலுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவருடன் இதயவியல், சுவாச சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், அதன் பேரில் சிகிச்சை தொடர்வதாகவும் அப்பல்லோ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications