ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர் விசாரணை கமிஷனில் ஆஜர்
ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய்க்கான சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர் விசாரணை கமிஷனில் ஆஜராகியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய்க்கான சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர் விசாரணை கமிஷனில் ஆஜராகியுள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு தொடர்புடைய பலருக்கும் சம்மன் அனுப்பி வருகிறது.

விசாரணை கமிஷனில் ஆஜராவோரிடமும் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் சாந்தாராம் ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜராகியுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் சிகிச்சையளித்தவர் சாந்தாராம். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தவர் என்ற அடிப்படையில் சாந்தாராமிடம் விசாரணை நடத்தபடுகிறது.












Click it and Unblock the Notifications