BREAKING NEWS: சேலம்-சென்னை நடுவே புதிய ரோடு தேவையில்லை: மணல் லாரி சங்கம்
சேலம்-சென்னை நடுவே புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை, இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தினாலே டீசலை மிச்சம்பிடித்து காட்டுவோம் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு ஆண்டிப்பாளையம் கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் தற்கொலை முயற்சி
விசாரணையின் போது மாடியிலிருந்து கீழே குதித்தார் காசாளர் கார்த்திகேயன்
டிசம்பர் 4-ம் தேதி மாலை 4.30க்கு ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது - மருத்துவர் ரமா
நெஞ்சுவலி ஏற்பட்ட உடன் வார்டிலேயே ஜெ.,க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது - மருத்துவர் ரமா
வைகோ போன்ற தலைவர்கள் தவறான தகவல்களை தந்ததே காரணம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியதாககைது செய்யப்பட்டார் வாஞ்சிநாதன்
பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வாஞ்சிநாதன் விடுதலை
நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆர்ப்பாட்டம்
மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அமமுகவினர் முழக்கம்
மஹேந்திரா சிட்டி பகுதியில் பரபரப்பு
அலுவலகங்களில் இருந்து ஏராளமானோர் வெளியே ஓடிவந்தனர்
நவாஷ் ஷெரீப் மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு
நவாஷ் ஷெரீப்பும் அவர் மகளும் தற்போது லண்டனில் உள்ளனர்
சொகுசு காரை ஓட்டிச் சென்றபோது நுங்கம்பாக்கம் போலீசில் சிக்கினார் மனோஜ்
ரூ.4 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் பறிமுதல்
வெளிநாட்டு கரன்சிகளும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல்
தற்கொலைக்கு தான்தான் தூண்டியதாக மந்திரவாதி 'கீதா மா' பரபரப்பு பேட்டி
வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு
எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு அதிமுக கடிதம்
தற்போதைய சட்டசபை ஆயுட்காலத்தை குறைக்க கூடாது: அதிமுக
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கடும் எதிர்ப்பு
ஐடி ரெய்டுடன் தமிழக அரசை தொடர்புபடுத்த கூடாது- அமைச்சர் ஜெயக்குமார்
முட்டையின் தரம் சோதித்து பார்க்கப்பட்டே கொள்முதல் செய்கிறோம்-அமைச்சர்

மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் பேட்டி
ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம்
அப்பல்லோ மருத்துவமனை ஊழியர் நளினி வாக்குமூலம்
நளினி வாக்குமூலத்தால் குழப்பம்
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!