முதல்வர் எடப்பாடியுடன் அப்பல்லோ பிரீதா ரெட்டி திடீர் சந்திப்பு- கோட்டையில் பரபரப்பு!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அப்பல்லோ மருத்துவமனை பிரீதா ரெட்டி திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவர் பிரீதா ரெட்டி திடீரென சந்தித்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்க்கப்பட்டது முதலே தொடர் சர்ச்சைகள்தான். கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா உடல்நிலை மோசமடைந்தது முதன் முதலில் ட்விட்டரில் போட்டவர்தான் பிரீதா ரெட்டி.

இன்னமும் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை மீதான சந்தேகங்களுக்கு விடை கிடைத்துவிடவில்லை.
இந்நிலையில் திடீரென அப்பல்லோ மருத்துவமனை துணைத் தலைவர் பிரீதா ரெட்டி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications