புளியரை பகுதியில் நடமாடும் புலியை பிடிக்க கூடுதல் கூண்டு: வனத்துறை அதிகாரி தகவல்
நெல்லை அருகே உள்ள கிராமங்களில் புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
செங்கோட்டை: புளியரை பகுதியில் நடமாடும் ஒற்றை புலியை பிடிக்க கூடுதல் கூண்டு வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் புளியரை பகுதியில் கடந்த இரண்டு மாதமாக பவனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று நடமாடி வருகின்றது. இந்த புலி புளியரை ஸ்ரீ மூலப்பேரி நீர்த்தேக்கம், மலையடிவார தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடு, நாய்களை இழுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து புலியை பிடிக்க புளியரையில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் புலி சிக்காமல் தப்பித்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பும் புலி அட்டகாசம் செய்துவிட்டு தப்பியது. இதுகுறித்து விவசாயிகள் புலியை பிடிக்க கோரிக்கை விடுத்துவந்தனர்.இதனைத் தொடர்ந்து நெல்லை
மாவட்ட வன அதிகாரி சம்பத் செங்கோட்டையில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், தனியார் காடுகளில் நடமாடும் ஒற்றை புலியை பிடிக்க ஏற்கனவே ஒரு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் கூண்டுக்கள் வைக்கப்பட உள்ளன.இது குறித்து யாரு ம் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications