ஒரே ரியர் கேமராவுடன் வெளியாகிறது.. லீக்கான 'ஐ போன் 9' மாடல் போட்டோ!
சென்னை: இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐ போன் 9 புதிய மாடலை வெளியிடுவதற்கு முன்பே அந்த போனின் புகைப்படத்தை ஜிக்மோசீனா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகில் விலை மதிப்பு மிக்க போன்களில் ஆப்பிள் போனும் ஒன்று. ஆப்பிள் போனை பயன்படுத்துவது ஒருவரின் கௌரவமாகவும் ஆகிவிட்டது. இப்படியான ஆப்பிள் போனின் ஒவ்வொரு புதிய வெளியீடும் மொபைல் போன் பயன்பாட்டாளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐ போன் 9 புதிய மாடலை வெளியிட இருந்தது. இந்த அறிவிப்பு மொபைல் போன் பயன்படுத்துபவர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. இந்நிலையில் ஜிக்மோசீனா நிறுவனம் 'ஐபோன் 9' மாடலின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த போன், பின்பக்கம் ஒரு கேமிரா கொண்டுள்ளது. 6.1 அங்குலம் எல்சிடி டிஸ்பிளே அளவு உள்ளது. விலை 600 டாலராக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ போனின் 9 புதிய மாடல் வெளியாவதற்கு முன்பே, அந்த மாடல் பற்றி புகைப்பட வெளியாகும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றும் கூறப்படுகிறது.
ஐ போன் 9 மாடல் என்று வெளியாகியிருக்கும் புகைப்படத்தைப் போலத்தான் உண்மையில் வெளியாகப் போகும் ஐ போன் புதிய மாடல் இருக்குமா என்பதைப் பார்க்க ஐ போன் பயன்படுத்துபவர்கள் ஆவலாக உள்ளனர்.
#Apple #iPhone 9 Case render leaked again pic.twitter.com/jPHQP84CDs
— [email protected] (@TechNavvi) July 15, 2018
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications