உடனடியாக பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் - ஸ்டாலின்
சென்னை: தமிழகத்திற்கு உடனடியாக பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்று தெரியவில்லை. இந்த நிலையில் தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் தஞ்சையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் நிறைவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினும் கூட இந்தக் கோரிக்கையை முதல் முறையாக எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் அவர் அதே கோரிக்கையை எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழகத்திற்கு உடனடியாக பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்தார்.
காவிரி தொழில்நுட்ப உயர் மட்டக் குழு வருகை குறித்த கேள்விக்கு, காவிரி தொழில்நுட்ப உயர் மட்டக் குழு தமிழக விவசாய சங்கங்களை கலந்து ஆலோசிக்கவில்லை. எனவே இந்த குழுவின் வருகையால் எந்த பலனும் இருக்கப் போவதில்லை என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications