பாம்புக்கு 5 கி.மீ. தூரத்துக்கு கண்ணு தெரியுமாம்... உங்களுக்கு இது தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆறு அதிசயமான உண்மைகள் என வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

இதோ அது உங்கள் பார்வைக்கு:
* மியான்மரில் 80 % மக்கள் பால் குடிக்க மாட்டார்களாம்.
* 5 கிமீ தூரம் பார்க்கும் திறன் படைத்தது பாம்பு
* உடம்பு முழுவதும் மெர்க்குரி பூசிக் கொண்டால் சூரியனைக் கூட தொடலாம்.
* இதுவரை சுவிட்சர்லாந்தில் ஒரு இரட்டையர்கள் கூட பிறக்கவில்லை.
* வரிக்குதிரைக்கு கல்லீரல் கிடையாது.
இப்படியாக மேற்கூறிய விவரங்களைப் படித்து, நாமும் நாலு பொது அறிவு விசயங்களைத் தெரிந்து கொண்டோம் என்று சந்தோஷப் படலாம் என்று பார்த்தால்...
அதற்குக் கீழே இப்படி ஒரு வாக்கியம்... ‘ஏப்ரல் பூல்... ஏமாந்த பூல் ‘
என்னமா யோசிக்கிறாய்ங்க....
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications