ஷேக்கு... செம ஷோக்கா கீதுபா உன் பாட்டு!
சென்னை: இந்த வார்த்தையை திரும்பத் திரும்பக் கேட்டு பலருக்கு கிறுக்கே பிடித்துப் போய் விட்டது. ஆனால் இந்த வார்த்தையை அரேபியரின் வாய் மூலமாக கேட்க நேர்ந்தபோது அட என்று சபாஷ் போட வைத்து விட்டது.

அந்த வார்த்தை.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... இந்த வார்த்தை இம்புட்டுப் பிரபலமாகும்னு 'அந்தம்மா' சத்தியமாக நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார். அது இப்போது வரலாறாக மாறி விட்டது. கல்வெட்டில் செதுக்கி வைக்காதது மட்டுமே பாக்கி.. அதையும் கூட' காலம்' கட்டாயம் செய்து விடும்.. அது வேற டிபார்ட்மென்ட்.. நம்ம நியூஸுக்கு வருவோம்.
இந்த என்னம்மா இப்படிப் பண்றீங்கேளம்மா என்ற வார்த்தைய வைத்து இமான் இசையில் ஒரு பாடலையும் போட்டு அதையும் பேமஸாக்கி விட்டனர். இந்தப் பாடலை அரேபியர் ஒருவர் பாடி அசத்தியுள்ளார்.
என்னம்மா இப்புடி பண்றீங்களேமா...?பிரபலமான என்னம்மா இப்புடி பண்றீங்களேமாவை அராபியர் ஒருவர் பாடுகிறார்
Posted by கதம்பம் on Wednesday, September 2, 2015
அந்தப் பாடலின் முதல் வரிகளை மட்டும் அவர் தனது ஸ்டைலில் பாடுகிறார். என்னாம்மா. இப்படி பன்னுறீங்களேம்மா என்று இழுக்கும் இழுவை இருக்கே.. செம பாஸ்... நீங்களும் கேட்டு ரசிங்க.
ஷேக்கு, செம ஷோக்கா கீதுபா உன் பாட்டு!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications