திமுகவிலிருந்து விலகினார் செ. அரங்கநாயகம்
Subscribe to Oneindia Tamil

எம்.ஜி.ஆர். அமைச்சர்களில் அரங்கநாயகமும் முக்கியமானவர். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் முதலாவது ஜெயலலிதா அமைச்சரவையிலும் இவர் கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
பின்னர் அதிமுகவில் ஓரம் கட்டப்பட்டார். இதனால் அதிமுகவை விட்டு கடந்த 2006ம் ஆண்டு விலகிய அரங்கநாயகம், திமுகவில் இணைந்தார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரங்கநாயகம், கோவை மேற்கு, தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளிலிருந்து நான்கு முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
தற்போது திமுகவிலிருந்து விலகியுள்ளார் அரங்கநாயகம். அவர் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்புவாரா அல்லது வேறு கட்சி எதற்காவது போவாரா என்பது தெரியவில்லை.
More From
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications