பெப்பர்ஸ் டிவியில் அரங்கேற்றம்...
இளம் கலைஞர்களை அவர்களின் திறமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுகாட்டும் நிகழ்ச்சி அரங்கேற்றம் பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.
சென்னை: எந்த விதமான திறமையை காட்டும் கலைஞராக இருந்தாலும் அரங்கேற்றம் என்பது ரொம்பவே முக்கியமான தருணம். அந்த தருணத்தை பெப்பர்ஸ் டிவியோடு சேர்ந்து கொண்டாடி அதை உலகம் முழுவதும் உள்ள நேயர்களும் பார்த்து மகிழ்வதுதான் அரங்கேற்றம்.
பாரம்பரிய கலைகளை பயிலும் கலைஞர்களுக்கு அற்புதமான மேடைகளை நிகழ்ச்சிகள் மூலமா தொடர்ந்து பாதை அமைத்து கொடுத்து வருவது பெப்பர்ஸ் டிவி.
அந்த வகையில் இளம் கலைஞர்களை அவர்களின் திறமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுகாட்டும் நிகழ்ச்சி அரங்கேற்றம்

அரங்கேற்றம்
எந்த விதமான திறமையை காட்டும் கலைஞராக இருந்தாலும் அரங்கேற்றம் என்பது ரொம்பவே முக்கியமான தருணம். அந்த தருணத்தை பெப்பர்ஸ் டிவியோடு சேர்ந்து கொண்டாடி அதை உலகம் முழுவதும் உள்ள நேயர்களும் பார்த்து மகிழ்வதுதான் அரங்கேற்றம்.

நடன கலைஞர்கள்
இந் நிகழ்ச்சியை பிரபல பரத நாட்டிய கலைஞர் ஸ்ரீதேவி தொகுத்து வழங்குகிறார். அவரின் நாட்டிய திறமையைப் போலவே அழகு தமிழும் நாவில் நாட்டியமாடுகிறது.

வெளிப்படும் திறமைகள்
இந் நிகழ்ச்சியில் நடன கலைஞர்கள் ,பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் ஆகியோர் பங்குபெறுகின்றனர். கலைஞர்களின் அரங்கேற்ற அனுபவம், சிறப்பான திறமைகளை வெளிக்கொண்டு வருகிறது பெப்பர்ஸ் டிவி

நடன நிகழ்ச்சி
இந்த வார நிகழ்ச்சியில் சமீபத்தில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்த ஜனனி ,நளினா மற்றும் நித்யஸ்ரீ பங்குபெற்றனர். அரங்கேற்றம் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் காலை 9.00 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications