எடப்பாடி பழனிச்சாமிக்கும், சேகர் ரெட்டிக்கும் என்ன தொடர்பு? அதிர வைக்கும் "அறப்போர்" வீடியோ!

சுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற தொழிலதிபருக்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மந்தி முறையாகும். இந்த சுப்பிரமணியன்சேகர் ரெட்டியின் பிசினஸ் பார்ட்னர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், போயஸ் இல்லத்திற்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு உள்ளதாக அறப்போர் இயக்கம் வீடியோ வெளியிட்டுள்ளது.

Arappor Iyakkam video on business links between Edappadi's family and Sekar Reddy

சுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற தொழிலதிபருக்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மந்தி முறையாகும். இந்த சுப்பிரமணியன் சேகர் ரெட்டியின் பிசினஸ் பார்ட்னர். எடப்பாடியார் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதுதான், சேகர் ரெட்டிக்கு அதிக அளவில் அரசின் பொதுப் பணித்துறை திட்டங்களை நிறைவேற்றும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் ரூ.5.7 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுக்களை பதுக்கி வைத்ததற்காக, சந்திரகாந்த் ராமலிங்கம் எனப்வர் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முதல்வர் மகனின் சகலையாகும் என்கிறது இந்த வீடியோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+