ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்.. அர்ஜுன் சம்பத் ஆசை
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். இறைச்சி தடை சட்டத்தை அவர் வரவேற்றுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: அரசியலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வர வேண்டும் என்று நாகர்கோவிலில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத், மத்திய அரசு மாடுகள் வெட்டுவதற்கு கொண்டு வந்துள்ள தடையை வரவேற்றார். மேலும் மாடுகள் வெட்ட தடையை விமர்சிப்பதன் மூலமாக ஸ்டாலின் மதகலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

ஸ்டாலின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அர்ஜுன் சம்பத், ஜூலை போராட்டம் மூலமாக பொன். ராதாகிருஷ்ணன் லாபம் அடைந்தார். ஆனால் ஒரு ஏழை ஹிந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கபட வில்லை என்றார்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
More From
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications