தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினர் மதுரை வருகை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் இன்று மதுரை வந்தனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ஆய்வாளர்கள் உள்பட துணை ராணுவப் படையினர் 549 பேர் இன்று மதுரை வந்தனர்.












Click it and Unblock the Notifications